சென்னை (16 ஜூலை 2019): புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துள்ள நிலையில் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சூர்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை (18 மே 2019): இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை (21 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலில் அரசியல் பின்னணி இருக்கக் கூடும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை (15 ஏப் 2019): நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்சிடம் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கோரியுள்ளார்.

திருவாரூர் (11 ஏப் 2019): ஆக போடாமல் ஸ்டாலினால் பேச முடியுமா? என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...