சென்னை (22 மார்ச் 2019): நாம் தமிழர் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை (19 மார்ச் 2019): நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

சென்னை (18 மார்ச் 2019): சீமான் ஆவேசமாக பேசும் ஆடியோ ஒன்று தற்போது இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (09 பிப் 2019): திருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளர்.

சென்னை ( 06 ஜன 2019): ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளி சீமான் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...