சென்னை (14 அக் 2018): 8 வயது சிறுமி ஆசிஃபாவைக் கோயில் கருவறையில் வைத்துப் பாலியல் படுகொலை செய்தபோது கண்டிக்காத பாஜகவினருக்கு வைரமுத்து விவகாரம் குறித்து பேச தகுதியில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 அக் 2018): தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்தியமைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ரஜினி குறித்து பேசும் போது நபிகள் நாயகம் , மற்றும் மோசஸ் ஆகியோரை ஒப்பிட்டுப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. மேலும் சமூக வலைத் தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வைக்கப் பட்டன.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சீமான் அவர்கள் அளித்துள்ள விளக்கம்.

சென்னை (07 அக் 2018): என்பீல்டு, யமஹா தொழிலாளர்களின் சிக்கலில் அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை (04 அக் 2018): நபிகள் நாயகத்துடன் ரஜினியை ஒப்பிட்டுப் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...