சென்னை (15 அக் 2019): ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியதற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (14 அக் 2019): ராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை (13 அக் 2019): ராஜீவ் காந்தி கொலையை நியாப் படுத்தி பேசிய சீமானை சிறையில் தள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

சென்னை (30 ஆக 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட் சூட் போடுவதை கிண்டல் செய்ய வேண்டாம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை (16 ஜூலை 2019): புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துள்ள நிலையில் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சூர்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...