கொழும்பு (06 பிப் 2019): ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு பொது சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சேலம் (13 ஜன 2019): பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியான திரையரங்குகளுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

நாகப்பட்டினம் (10 ஜன 2019): நாகை அருகே செயல் பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை (22 அக் 2018): சென்னை ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப் பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை (04 அக் 2018):சென்னை ஆசிஃப் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை சீல் வைத்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...