சென்னை (15 ஆக 2019): நடிகர் சிம்புவை குறி வைத்து மறைமுகமாக வெங்கட் பிரபு ட்விட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (15 ஆக 2019): வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

புதுடெல்லி (15 ஆக 2019): டெல்லியில் சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி தண்ணீரின் அவசியம் குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

கொழும்பு (05 பிப் 2019): நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

சென்னை (15 ஆக 2018): சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் முடிந்திருப்பதைக் குறிக்கும் விதத்திலோ என்னோவோ ஒரு டாலருக்கும் நிகரான ரூபாயின் மதிப்பு 70 ரூபாயாக சரிந்திருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...