தனுஷ் சமீபத்தில் நடித்த அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு ஆனால் மிக நீண்ட போராட்டத்திற்கு இடையில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வந்துள்ள அடுத்த படம் 'அசுரன்'. தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டவர்களும் இதில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இணையத்தை கலக்கும் ஒரு பாடல் மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி என்ற பாடல்.
மாரி முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மாரி இரண்டாம் பாகமும் வந்துள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகை மாற்றங்களுடன் வெளி வந்துள்ளது மாரி 2
சென்னை (22 அக் 2018): வடசென்னை படத்தில் சிலரது மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகள் நீக்கம் செய்யப் படும் என்று இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.