சென்னை (23 ஜூன் 2019): இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் (05 ஜன 2019): கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாததால் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப் படலாம் என தெரிகிறது.

சென்னை (02 ஜன 2019): பொங்கல் நேரத்தில் தேர்தல் அறிவித்திருப்பது சரியானதல்ல என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (10 நவ 2018): ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (06 அக் 2018): மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று மாலை அளித்த பேட்டியில் இதை வெளியிட்டார்.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...