சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலப்புரம் (24 ஏப் 2018): பிரபல சீரியல் நடிகை கவிதா (35) எரிந்த நிலையில அவரது விட்டில் பிணமாக கிடந்தார்.

ஐதராபாத் (07 ஏப் 2018): பல நடிகைகளை படுக்கையில் பயன்படுத்தியுள்ளதாக பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை (24 மார்ச் 2018): நடிகை நயன் தாரா அவரது வருங்கால கணவர் குறித்து பொது மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (11 மார்ச் 2018): வங்கி மோசடி ஒன்றில் வெளிநாட்டில் உள்ள நடிகை சிந்து மேனன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...