சென்னை (22 பிப் 2019): அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடும் என தெரிகிறது.

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் எல் கே ஜி. அதிலும் தனக்கு என்ன வருமோ, அதை புரிந்துக்கொண்டு பாலாஜி தன் ஸ்டைலிலேயே அரசியலை கலாய்த்துள்ள படம் தான் எல் கே ஜி.

நாகர் கோவில் (17 மார்ச் 2018): நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அரசியலை விட்டே விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...