துபாய் (23 செப் 2018): பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் இந்திய தேசிய கீதம் பாடியபோது வாயசைத்து மரியாதை செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இஸ்லாமாபாத் (22 செப் 2018): இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப் பட்டதற்கு பாக் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (22 செப் 2018): இந்தியா பாகிஸ்தான் இடையேயான வெளியுறவு அமைசர்கள் சந்திப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இஸ்லாமாபாத் (19 செப் 2018): பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோr விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

இஸ்லாமாபாத் (11 செப் 2018): பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சூம் நவாஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

Page 1 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!