நவ்ஷெரா (09 ஆக 2018): பாகிஸ்தான் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

கொச்சி (03 ஆக 2018): பிரபல சினிமா பின்னணி பாடகி மஞ்சுஷா (26) விபத்தில் மரணம் அடைந்தார்.

கொழும்பு (09 ஜூலை 2018): பிரபல சிங்களப் பாடகி பிரியாணி ஜயசிங்க கொடூரமான முறையில் குத்த்திப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

கராச்சி (12 ஏப் 2018): பாகிஸ்தானில் பிரபல மேடை பாடகி சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!