சென்னை (29 ஏப் 2018): நடிகை ரெஜினா பாலியல் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

சென்னை (17 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வைக்கும் வகையில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஒன்று வெளியான நிலையில் அவரைப் போன்ற முக சாயல் கொண்ட வேறொரு புகைப் படத்தை சமூக வலை தளங்களில் பரப்பி வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் (16 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய அருப்புக் கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப் பட்டுள்ளார்.

கரூர் (06 ஏப் 2018): காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப் படும் நிலையில் மத்திய அரசை எதிர்த்து திமுக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...