மேயாத மான் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா. வளர்ந்து வரும் நடிகை இந்துஜாவின் புகைப்பட ஆல்பம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

சென்னை (24 பிப் 2019): சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் மாட்டப் பட்டுள்ளது.

சென்னை (13 பிப் 2019): உடல் எடை குறைந்த நடிகை அனுஷ்கா ஒரு ஆணுடன் தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை (21 ஜன 2019): பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப் படுத்தியுள்ளார் நடிகை அதுல்யா.

சென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் புதிய புகைப்படம் வெளியிடப் பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...