சென்னை (14 ஆக 2019): கலைமாமணி விருது நிகழ்ச்சியில் விருது வாங்காமல் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி புறக்கணித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (10 ஆக 2019): 2018 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படங்கள் வெளியாகியும் தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப் படாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளன.

புதுடெல்லி (30 மே 2019): ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காததை அடுத்து திமுக எம்பிக்கள் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் (18 ஏப் 2019): கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் ஓட்டு போட பொதுமக்கள் ஒருவர் கூட செல்லாததால் பூத் வெறிச்சோடி காணப்பட்டது.

கொல்கத்தா (26 மார்ச் 2019): அத்வானியின் தற்போதைய நிலை குறித்து கவலைப் படுகிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...