மும்பை (01 டிச 2019): அரசை விமர்சிக்க பயமாக உள்ளது என்று பஜாஜ் நிறுவன உரிமையாளர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (01 டிச 2019): இந்தியாவில் சுமார் 377 ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் (30 நவ 2019): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் இன்னும் பழைய பழைய ரூபாய் நோட்டுடன் தவித்த 2 மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை (28 நவ 2019): மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள மேலாளர், பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி (25 நவ 2019): மதுகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வக்கீல் மழுப்பல் பதிலளித்துள்ள நிலையில் இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...