சென்னை (05 மார்ச் 2019): ஜெயலலிதாவை அல்வா கொடுத்தே கொன்று விட்டார்கள் என்று அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் (02 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் +2தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

ஐதராபாத் (22 பிப் 2019): பிரபல திரைப்பட தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.

மும்பை (12 பிப் 2019): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா விபத்தில் மரணம் அடைந்ததாக பரவிய வதந்திக்கு அவரே முற்றுப் புள்ளி வைதுள்ளார்.

சென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...