சென்னை (27 பிப் 2019): பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அமமுக கட்சியில் இணைந்துள்ளதாகவும் மேலும் பலர் பாமகவிலிருந்து விலகி அமுமுகவில் இணைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை (26 பிப் 2019): நடிகரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவருமான நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகியுள்ளர்.

ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் காலா..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...