சென்னை (13 பிப் 2019): போராட்டத்தின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை (30 ஜன 2019): ஐம்பது சதவீத சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை (21 ஜன 2019): குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.

சென்னை (07 ஜன 2019): திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் (05 ஜன 2019): கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாததால் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப் படலாம் என தெரிகிறது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...