திருவனந்தபுரம் (05 ஜன 2019): பெண்கள் மீது பரிவு காட்டி பேசிய விஜய் சேதுபதியை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை (18 ஜன 2019): பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாச நடிகையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுபவர். சின்ன கேரக்டரில் வந்தாலும் பேச வைக்கும் வகையில் நடிப்பில் கொடிகட்டி பறக்கிறவர். அவர் வயதான கேரக்டரில் நடித்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள படம்தான் சீதக்காதி.

சென்னை (19 நவ 2018): நடிகர் விஜய் சேதுபதி கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்கு டார்ச் லைட் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப் படும் என்றும் உடனடியாக ரூ 25 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற வித்தியாசமான சினிமாவின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி, விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளிவந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...