சென்னை (16 மே 2019): நடிகர் சஞ்சய் தத்தை முன் கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை; மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை (06 மே 2019): கொலை வழக்கிலிருந்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலையாகிறார்.

துபாய் (02 மே 2019): ரம்ஜானை முன்னிட்டு 3005 கைதிகளை விடுதலை செய்ய ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி (20 மார்ச் 2019): சம்ஜவுதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவமி அசீமானந் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (09 மார்ச் 2019): பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடும் 41 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...