சென்னை (05 நவ 2019: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குவைத் (21 ஆக 2019): குவைத் நாட்டிற்கு நர்ஸ் பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக வரும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று குவைத் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.

டாட்டா மோட்டோர்ஸ் தயாரித்துள்ள விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை (20 ஏப் 2019): பொதுத்தேர்வு முடிவுகளை கொண்டு பள்ளிகள் விளம்பரம் செய்து ஆதாயம் தேடக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி (01 மார்ச் 2019): அபிநந்தன் விடுதலையை விளம்பரமாக்கும் ரிபப்ளிக் டிவி அர்ணாப் கோஸ்வாமியை முக்கிய பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...