கன்னூர் (29 ஏப் 2019): கேரளாவில் கடந்த வருடம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு அகில இந்திய ஜமியத்துல் உலமா சார்பில் அறிவித்தபடி வீடுகள் கட்டி உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.

ஈரான் (07 ஏப் 2019): ஈரான் நாட்டில் பெயத வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜகார்த்தா (18 மார்ச் 2019): இந்தோனேசியாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு (10 நவ 2018): சிலைக்கு 3000 கோடி செலவு செய்யும் மோடி அரசு கேரள வெள்ள பாதிப்புக்கு வெறும் 500 கோடி வழங்கியது எந்த வகையில் நியாயம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தோஹா (27 அக் 2018): கத்தாரில் மீண்டும் இன்று புயல் வெள்ளம் தாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...