சென்னை (22 நவ 2019): கவிஞர் வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்ட எழுதிக் கொடுத்தது நித்தியானந்தாதான் என்று அவரிடமிருந்து தப்பி வந்த பெண் தெரிவித்துள்ளார்.

சென்னை (19 பிப் 2019): என்னோடு பணியாற்றியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பாடகர் கார்த்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை (17 பிப் 2019): புல்வாமா படுகொலையை எதிர்த்து கவிஞர் வைரமுத்து கண்ணீர் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை (29 ஜன 2019): ஆபாச இணையதளங்களில் பாடகி சின்மயியுடைய மார்ஃபிங் செய்யப் பட்ட வீடியோ, புகைப்படங்கள் வருவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவேசமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை (22 ஜன 2019): கவிஞர் வைரமுத்துவை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீண்டும் சீண்டியுள்ளார்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...