சென்னை (09 பிப் 2019): இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள்கள் மற்றும் மகனின் புகைப்படத்தை வெளியிட்டு அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.

சென்னை (07 பிப் 2019): ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா முகத்திரை அணிந்து மேடையில் தோன்றியதை பலர் விமர்சித்துள்ள நிலையில் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கதீஜா.

மும்பை (06 பிப் 2019): `ஸ்லம் டாக் மில்லினியர்' படத்தின் 10-ம் ஆண்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானிடம் கேட்ட கேள்வி தற்போது தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை (05 பிப் 2019): ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளையராஜா பாடினார் என்ற தகவலை கேட்கும் போதே இனிமையாக உள்ளதா?.

பல வருடங்களுக்குப் பிறகு (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ் மேனன் இணைந்துள்ள படம் சர்வம் தாளமயம்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...