சென்னை (10 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களை நாய் என்று சொன்னதற்கு நடிகஈ சாக்‌ஷி மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை (23 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கிண்டலடித்து தலைப்பிட்ட தினமலர் பத்திரிகை மன்னிப்பு கேட்டுள்ளது.

திருவனந்தபுரம் (17 செப் 2018): பத்திரிகையாளர்களிடம் கோபமாக நடந்து கொண்டதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மன்னிப்பு கேட்டார்.

சென்னை (01 ஜூன் 2018): செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பேசிய ரஜினி வருத்தம் தெரிவித்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

சென்னை (31 மே 2018): பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசிய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...