சென்னை (21 ஆக 2019): தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாக பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா மீது விஜய் டிவி போலீசில் புகார் அளித்துள்ளது.

மதுரை (01 மார்ச் 2019): சிறையில் நிர்மலா தேவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை (03 பிப் 2019): முன்னாள் எம்பியும் பிரபல நடிகையுமான ஜெயபிரதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் (28 ஜன 2019): நாகர் கோவிலில் ரூபாய் 90 ஆயிரத்தை மோசடி செய்ததோடு மிரட்டலும் விடுகிறார் என்று பெண் ஒருவர் பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மும்பை (08 ஜன 2019): ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்தபடி தற்கொலைக்கு முயன்ற சமூக ஆர்வலர் பெண்ணை அவரது நண்பர்கள் மூலம் தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...