லண்டன் (23 செப் 2018): மெர்சல் படத்தில் நடித்தமைக்காக நடிகர் விஜய்க்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

சென்னை (21 ஜூலை 2018): விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஐ.ஏ.ஆர்.எ. என்ற சர்வதேச விருது பரிந்துரை பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயர் இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லி (29 ஜூன் 2018): பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை (05 மே 2018): கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு தொல். திருமாவளவன் விருது அறிவித்துள்ளார்.

தஞ்சை (03 மே 2018): தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது ஜெஸிம் என்பவருக்கு இந்திய அரசு, "சிறந்த குடிமகன்" விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!