சென்னை (05 டிச 2019): பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

பெங்களூரு (04 டிச 2019): மகாராஷ்டிராவைத் தொடர்ந்து பாஜகவுக்கு அடுத்த நெருக்கடியாக கர்நாடகாவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை (01 டிச 2019): திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டி பேசிய பிடி அரச குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மும்பை (01 டிச 2019): இந்துத்வா கொள்கையில் ஒருபோதும் சிவசேனா மாறாது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சென்னை (30 நவ 2019): நடிகர் ராதாரவியை தொடர்ந்து நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...