ஐதராபாத் (01 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன் நியமிக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (30 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படவுள்ளார்.

அஸ்ஸாம் (29 ஆக 2019): பசுக்கள் அதிகமாக பால் கறக்க புல்லாங்குழல் இசைத்தால் போதும் என்று அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ திலீப் குமார் தெரிவித்துள்ளார்.

லக்னோ (28 ஆக 2019): முன்னாள் பாஜக மத்திய அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூரிய சட்டக்கல்லூரி மாணவி மாயமாகியுள்ளார்.

சென்னை (27 ஆக 2019): பாஜக சார்பில் தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் எச் ராஜா, எஸ்வி சேகர் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...