டெல்லியில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது பாங்கு சொல்லப்பட்டதால் பேச்சை நிறுத்தினார். திரிபுராவில் பாஜக பெற்ற வெற்றியை பாஜக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி பேசும்போது மாலை நேர தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது.

அப்போது பேச்சை நிறுத்திய மோடி , பாங்கு சொன்ன பிறகு பேசுவதாக கூறினார்.

புதுடெல்லி(03 மார்ச் 2018): திரிபுரா வெற்றி குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி எல்லா வண்ணங்களும் காவியாகிக்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை(03 மார்ச் 2018): திரிபுராவில் பாஜக வெற்றி பெறவில்லை பணம்தான் வெற்றி பெற்றுள்ளது என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடையேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(03 மார்ச் 2018): மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

சில்லாங்(03 மார்ச் 2018): மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...