சென்னை (20 பிப் 2019): பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படம் ஆதித்யா வர்மா என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

சென்னை (10 பிப் 2019): இயக்குநர் பாலா இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிக்க வெளியாவிருந்த வர்மா பட வெளியீடு கைவிடப் பட்டுள்ள நிலையில் இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (07 பிப் 2019): நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் அறிமுமாகிய வர்மா படத்தை பாலா இயக்கியிருந்த நிலையில், இந்தப்படம் திரைக்கு வராது என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் நடிக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சென்னை (30 ஜூன் 2018): அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...