சென்னை (22 டிச 2018): பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கெய்ரோ (03 டிச 2018): ஆபாசமாக உடை அணிந்து திரைப்பட விழாவிற்கு வந்த நடிகை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை (26 நவ 2018): எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து மீது நிலம் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சேலம் (03 நவ 2018): திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...