சென்னை (05 நவ 2019): நடிகை கஜல் பசுபதிக்கு குழந்தையை தத்தெடுக்க உதவுவதாக பிக்பாஸ் பிரலம் நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி(28 அக் 2019): பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழ்ந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

சென்னை (26 அக் 2019): ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புக் குழுவினரின் கோரிக்கையை ஏற்று சுஜித்தின் தாய் மீட்புப் பையைத் தைத்துக் கொடுத்த காட்சி அனைவரது கண்களையும் குளமாக்குகின்றன.

மணப்பாறை (26 அக் 2019): திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தையை மீட்க, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விடிய விடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை (23 செப் 2019): ஐந்து மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை புரிந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...