அஜீத் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'பிங்க்' திரைப்படத்தின் ரீ மேக் என்பதால் மிகுந்த எதிர் பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை.

ஜோதிகா அதிக அளவில் படம் நடிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோதிகா நடித்துள்ள அடுத்த படம் ஜாக்பாட்.

அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் கொலைகாரன்.

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தேவராட்டம்.

காமெடி நடிகரான விவேக் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள படம் வெள்ளைப்பூக்கள்.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...