காமெடி நடிகரான விவேக் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள படம் வெள்ளைப்பூக்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வந்த ஒரே ஒரு படம் பலரை திரும்பிப் பார்க்க வைத்தது அது ஆரண்ய காண்டம். ஆனால் அதற்குப் பிறகு வேறு எந்த படமும் இயக்கவில்லை தியாகராஜன் குமாரராஜா. ஆனால் தற்போது விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து இரண்டாவதாக அவர் இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.

ஹரிஷ் கல்யாண், காளி பட புகழ் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் சத்ரு.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் படைப்பில் வந்துள்ள படம் திருமணம்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...