மும்பை (24 ஜூலை 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிகையாகிவிட்டார். ஆனால் ஸ்ரீதேவி விரும்பியதோ வேறு.

கடந்த ஜனவரி மாதம், உலகத் திரைப்பட விழாவில் மிகவும் மதிப்புடையதாகக் கருதப்படும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு-வின் உலகத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்டது. விருதுப் பிரிவில் போட்டியிட்ட 187 படங்களில் பார்வையாளர்களின் வாக்கிற்கு இணங்க பேரன்பு 20 ஆவது இடத்தைப் பிடித்தது. 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியப் படம் பேரன்பு.

சென்னை (15 ஜூலை 2018): ’தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் பாலியல் புகார்களை வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி இன்று மீண்டும் ஒரு நடிகரின் பெயரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கேரக்டர் பின்னி பெடலெடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...