சென்னை (04 ஜூலை 2018): சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தொடரத்தான் செய்கிறது என்று நடிகை ஆம்னி தெரிவித்துள்ளார்.

சென்னை (01 ஜூலை 2018): ரஜினியை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சசிகுமார் ஒரே டெம்ப்ளேட் கதையிலிருந்து மாறுபட்டு வேறொரு களத்திற்கு அசுரவதம் படம் மூலம் மாறியுள்ளார்.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வரும் சக்தி சௌந்தர்ராஜன் தந்திருக்கும் அடுத்த வித்தியாசமான கதைக் களம்.

மும்பை (28 ஜூன் 2018): பிரபல நடிகர் சஞ்சய் தத் ரோட்டில் பிச்சை எடுப்பதாக ஒரு படத்தில் அமைந்துள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...