சென்னை (28 ஏப் 2018): அவதூறு வழக்கு ஒன்றில் நடிகர் ரஜினி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (27 ஏப் 2018): மிகுந்த பொருட் செலவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி புதிய படம் ஒன்று தயாரிக்கப் படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (25 ஏப் 2018): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் நடிகை மகா லட்சுமியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கி விட்டனர்.

மும்பை (23 ஏப் 2018): 52 வயது இந்தி நடிகர் சோமன் 26 வயது விமான பணிப் பெண்ணை மணந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிற்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இறைவிக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு சினிமா ஸ்ட்ரைக்குகளையும் தாண்டி வெளியாகியுள்ளது மெர்குரி.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!