சென்னை (15 ஜூலை 2018): ’தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் பாலியல் புகார்களை வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி இன்று மீண்டும் ஒரு நடிகரின் பெயரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கேரக்டர் பின்னி பெடலெடுத்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சய் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதனை அம்ஜத்கான் இயக்கியுள்ளார்.

 

 

 

 

 

 

சென்னை (13 ஜூலை 2018) பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நடிகைக்கு வலைவிரித்த விபச்சார கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!