ஐதராபாத் (18 ஏப் 2018): கணவரின் காம இச்சைக்காக இளம் பெண்களை மிரட்டி மசிய வைத்துள்ளதாக நடிகை ஜீவிதா மீது புகார் எழுந்துள்ளது.

சென்னை (17 ஏப் 2018): எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஒரு கேடுகெட்ட நிகழ்ச்சியில் ஆர்யா யாரையும் மனைவியாக தேர்தெடுக்காமல் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

சென்னை (17 ஏப் 2018): எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா தேர்ந்தெடுக்கும் பெண் யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.

சென்னை (15 ஏப் 2018): நடிகை ஜோதிகா தமிழில் புதிதாக நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் விதார்த் நடிக்கிறார்.

புதுடெல்லி (13 ஏப் 2018): இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...