பழனி (22 மார்ச் 2018): பிரபல மலையாள நடிகை லேனா திடீரென மொட்டை அடித்து ஆளே மாறிவிட்டார்.

புதுடெல்லி (20 மார்ச் 2018): இசையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷன் விருது பெற்றார். அவருக்கு குடியரசு தலைவர் விருதை வழங்கினார்.

மும்பை (20 மார்ச் 2018): இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானின் நாயகி பூஜா தத்வால் டி.பி நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.

சென்னை (18 மார்ச் 2018): பட வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜெஸ்ட் செய்வது இன்றும் உள்ளது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மும்பை (17 மார்ச் 2018): நடிகை ஷ்ரேயா சரன் அவரது ரஷ்ய காதலனை மணந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...