மும்பை (20 ஆக 2018): பிரபல இந்தி நடிகை சுஜாதா குமார் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.
நியூயார்க் (18 ஆக 2018): ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.
கொச்சி (03 ஆக 2018): பிரபல சினிமா பின்னணி பாடகி மஞ்சுஷா (26) விபத்தில் மரணம் அடைந்தார்.
சென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கோலாலம்பூர் (19 ஜூலை 2018): தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைட் மேகீட் தனது 66 வயதில் மலேசியாவில் மரணமடைந்தார்.