திருச்சி (19 ஆக 2018): காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நாகை (19 ஆக 2018) கேரளாவின் பெருவெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவ நாகையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப் படவுள்ளது.

புதுடெல்லி (18 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னை (18 ஆக 2018): கேரளாவுக்கு மேலும் ரூ 5 கோடி நிவாரண உதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (18 ஆக 2018): வெள்ளம் பாதித்த கர்நாடகாவில் ஒரு கிராமமே அடித்துச் செல்லப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...