சென்னை (21 நவ 2019): நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (12 நவ 2019): திமுக பொருளாளா் துரைமுருகன் உடல் நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

காசியாபாத் (25 ஜூன் 2019): தொடர் உடல்நலக் குறைவு காரணமாக சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ், காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை (23 மே 2019): நடிகை குஷ்பு மருத்துவமனையில் அணிமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் (03 பிப் 2019): பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டு உள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...