ஜம்மு (18 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதை அடுத்து காஷ்மீர் அரசில் அங்கம் வகித்துள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் ராஜினாமா செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

ந்தியாவில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல், முஸ்லிம்கள், தலித்துகள் பெண்கள் மீதான தொடரும் தாக்குதல் சம்பவங்களை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டுதான் உள்ளன.

சென்னை (17 ஏப் 2018): காஷ்மீர்,உ.பி,பாலியல் குற்றவாளிகளை தூக்கியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம் நடத்தவுள்ளது.

சென்னை (17 ஏப் 2018): காஷ்மீர் சிறும் ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதற்கு நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுக சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லக்னோ (17 ஏப் 2018): உத்திர பிரதேசம் மாநிலத்தில் 8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...