சென்னை (17 செப் 2019): இந்தி திணிப்பை தமிழகத்தில் மேற்கொண்டால் ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (15 செப் 2019): பிக்பாஸ் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை (04 செப் 2019): பிக்பாஸ் நடிகை மதுமிதா நடிகர் கமல் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (15 ஆக 2019): மக்கள் நீதி மய்யத்தில் பல்வேறு நிர்வாகிகளை நியமித்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை (29 ஜுலை 2019): பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசியுள்ளேன் என்று நடிகர் சரவணன் கூறியதற்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...