திருச்சூர் (14 நவ 2018): கேரள நீதிமன்றத்தில் நடிகர் விஜய்க்கு ஏதிராக தொடுக்கப் பட்டுள்ள வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவனந்தபுரம் (01 நவ 2018): கேரளாவை சேர்ந்த திறனறிவு தேர்வில் 96 வயது கார்த்தியானி என்ற 96 வயது பாட்டி நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

கோழிக்கோடு (24 அக் 2018): கேரள மாநிலம் கோழிக் கோட்டில் ஏழை மாணவனுக்கு வீடு கட்டிக் கொடுத்து பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

துபாய் (21 அக் 2018): குஜராத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்ற மோடி கேரள வெள்ள பாதிப்புக்கு வெளிநாட்டு உதவிகளை நிராகரித்து விட்டார் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

காசர்கோடு (20 அக் 2018): கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அப்துல் ரஜ்ஜாக் காலமானார்.

Page 1 of 14

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!