எர்ணாக்குளம் (08 மே 2018): நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுப்பதற்காக, கேரளாவில் மசூதிகள் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

திருவனந்தபுரம் (14 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ள நிலையில் அந்த கொலையை நியாயப் படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கேரள மஹிந்திரா வங்கி ஊழியர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

ரியாத் (05 ஏப் 2018): சவூதி அரேபியா ரியாத்தில் விஷ எறும்பு கடித்ததில் கேரளாவை சேர்ந்த பெண் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம் (02 ஏப் 2018): கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழில் சங்கங்கள் சார்பில் 24 மணி நேர பந்து நடைபெற்று வருகிறது.

கோழிக்கோடு (20 மார்ச் 2018): பர்தா அணியாமல் கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவிகள் பற்றி ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...