மலப்புரம் (20 ஆக 2018): கேரள வெள்ளத்தில் படகில் ஏற முடியாமல் தவித்த மக்களை தன் உடலை படியாக பயன்படுத்தி படகில் ஏற உதவிய மீனவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

புதுடெல்லி (20 ஆக 2018): கேரளாவை அதி தீவிர வெள்ளம் பாதித்த மாநிலமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது

திருவனந்தபுரம் (20 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மக்களுக்கு உதவுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான வங்கிக் கணக்கை எஸ்பிஐ பிளாக் செய்துள்ளது.

கொச்சி (20 ஆக 2018): கேரளாவில் கன கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட கொச்சி விமான சேவை இன்று காலை தொடங்கியது.

திருவனந்தபுரம் (19 ஆக 2018): கேரளாவில் பெய்து வந்த கனமழை முடிவுக்கு வந்தது. தற்போது மீட்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Search!